லியோன் விமான நிலையத்தை வாட்டி எடுத்த வெப்பம் - 50 ஆண்டுகளின் பின்னர் இன்று பதிவு
2 ஐப்பசி 2023 திங்கள் 21:10 | பார்வைகள் : 9998
இன்று திங்கட்கிழமை லியோன் சர்வதேச விமான நிலையத்தில் 29°C எனும் கடுமையான வெப்பம் நிலவியிருந்தது. ஒக்டோபர் மாதம் ஒன்றில் இந்த வெப்பம் பதிவாகுவது ஐம்பது ஆண்டுகளின் பின்னர் பதிவாகிறது.
18 தொடக்கம் 19°C வரையான வெப்பம் நிலவும் இந்நாட்களில், பருவகாலத்தை விட இன்றைய நாளில் இந்த அதிகூடிய வெப்பம் பதிவாகி உள்ளது. 1975 ஆம் ஆண்டின் பின்னர் இதுபோன்ற அதிக வெப்பம் லியோன் விமான நிலையத்தில் பதிவாகியுள்ளது.
லியோனில் பதிவான அதிகூடிய வெப்பம் 41. 4°C ஆகும். இது 2003 ஆம் ஆண்டு செப்டம்பரில் பதிவாகியிருந்தது.
லியோன் தவிர்த்து நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினம் பருவகால வெப்பத்தை விட அதிகமாகவே வெப்பம் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1
17 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan