Paristamil Navigation Paristamil advert login

இத்தாலியின் முன்னால் ஜனாதிபதி உயிரிழப்பு

இத்தாலியின் முன்னால் ஜனாதிபதி உயிரிழப்பு

23 புரட்டாசி 2023 சனி 10:28 | பார்வைகள் : 8852


இத்தாலி ஜனாதிபதியாக இருந்த ஜியோர்ஜியோ நபோலிடானோ ரோம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில் அவர் மருத்துவமனையில் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் 2006 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை ஜனாதிபதியாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

98 வயதான இவர் அதிக காலம் ஆட்சியில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்