அமெரிக்காவில் முதலையின் வாயில் பெண்ணின் சடலம்
.jpg)
26 புரட்டாசி 2023 செவ்வாய் 08:12 | பார்வைகள் : 8420
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் முதலையின் வாயில் பெண் ஒருவர் சடலம் காணப்பட்டுள்ளது.
பின்னெலஸ் கவுன்டி என்னும் இடத்தில் உள்ள கால்வாய்க்குள் இருந்த முதலை ஒன்று பெண் ஒருவரை தனது தாடையில் வைத்து இருப்பதை கண்ட பொதுமக்கள் வனத்துறையினருக்கு புகார் அளித்தனர்.
தகவலை அடுத்து அங்கு விரைந்த வனத்துறையினர் மற்றும் பொலிசார் அந்த முதலையை கருணை அடிப்படையில் கொன்று பின்னர் பெண்ணின் உடலை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
முதலை இறந்த பின்னர் தாடையில் இருந்த பெண் சடலத்துடன் வனத்துறையினர் மீட்டு சென்றனர்.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025