பரிஸ் வந்தடைந்த மன்னர் சாள்ஸ் - மூன்று நாட்கள் சுற்றுப்பயணம்
20 புரட்டாசி 2023 புதன் 18:21 | பார்வைகள் : 13905
மூன்று நாட்கள் சுற்றுப்பயணமாக இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சாள்ஸ் பிரான்சுக்கு வருகை தந்துள்ளார்.
மன்னருடன் அவருடைய மனைவில் கமீலாவும் வருகை தந்திருந்தார். ஓர்லி சர்வதேச விமான நிலையத்தில் வைத்து பிரதமர் Élisabeth Borne அவர்களை வரவேற்றார். பின்னர் அவர்கள் இன்று முற்பகல் Arc de Triomphe பகுதிக்கு வருகை தந்தனர். அங்கு வைத்து ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் மற்றும் முதல் பெண்மணி பிரிஜித் மக்ரோன் அவர்களை வரவேற்றனர்.
Arc de Triomphe பகுதியில் உள்ள அணையா தீபம் பகுதியில் அஞ்சலி செலுத்தினர். அதன்பின்னர் அவர்கள் ஜனாதிபதி மாளிகையான எலிசேக்கு சென்றடைந்தனர்.
அவர்களுக்கு ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் இரவு உணவு விருந்து அளித்ததாக அறிய முடிகிறது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
3






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan