ping-pong விளையாட்டில் ஈடுபட்ட அரசியார் கமீலா மற்றும் முதல் பெண்மணி பிரிஜித் மக்ரோன்!

21 புரட்டாசி 2023 வியாழன் 15:34 | பார்வைகள் : 11201
பிரான்சுக்கு வருகை தந்துள்ள மன்னர் மூன்றாம் சாள்ஸ் மற்றும் அரசியார் கமீலா ஆகிய இருவரும், இன்று இரண்டாவது நாளாக Saint-Denis நகருக்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர்.
விளையாட்டு அமைப்புகள் ஒன்றிணைந்து சந்திப்பு ஒன்றில் ஈடுபட்டிருந்த போது, அரசியார் கமீலா மற்றும் முதல்பெண்மணி பிரிஜித் மக்ரோன் ஆகிய இருவரும் மகிழ்ச்சியாக ping-pong விளையாட்டில் ஈடுபட்டிருந்தனர்.
இருவருக்குமிடையிலான போட்டி சமனில் முடிவடைந்தது.
அரசியார் கமீலா ping-pong விளையாட்டு வீராங்கனை Prithika Pavade இனைச் சந்தித்தார். பிரெஞ்சு அணிக்காக விளையாடும் 19 வயதுடைய குறித்த வீராங்கனையை வாழ்த்தி பாராட்டினார்.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1