Paristamil Navigation Paristamil advert login

விஜய் ஆண்டனியின் உருக்கமான பகிர்வு

 விஜய் ஆண்டனியின் உருக்கமான பகிர்வு

21 புரட்டாசி 2023 வியாழன் 14:51 | பார்வைகள் : 14145


என்மகள் மீரா மிகவும் அன்பானவள் தைரியமானவள் என விஜய் ஆண்டனி தெரிவித்து உள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டு உள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது: என்மகள் மீரா மிகவும் அன்பானவள் தைரியமானவள். 

அவள் இப்போது சாதி, மதம், பணம், பொறுமை, வலி , வன்மம், இல்லாத ஒரு அமைதியான இடத்திற்கு தான் சென்று இருக்கிறாள். என்னிடம் பேசிக்கொண்டு தான் இருக்கிறாள். அவளுடன் நானும் இறந்து விட்டேன். நான் இப்போது அவளுக்காக நேரம் செலவிட ஆரம்பித்து விட்டேன். அவள் பெயரில் நான் செய்யப் போகும் நல்ல காரியங்களை அனைத்தையும் அவளே துவங்கி வைப்பாள். என அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.


 

வர்த்தக‌ விளம்பரங்கள்