விளையாட்டு மற்றும் கலாசார நடவடிக்கைகளில் ஈடுபடும் மாணவர்களுக்கு 100 யூரோக்கள் ஊக்கத்தொகை!!

18 புரட்டாசி 2023 திங்கள் 19:12 | பார்வைகள் : 15419
விளையாட்டுக்கள் மற்றும் கலாசார நடவடிக்கைகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கு விசேட கொடுப்பனவுகள் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இல் து பிரான்ஸ் மாகாணத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கே இந்த ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளது. மாணவர் ஒருவருக்கு 100 யூரோக்கள் வரை அதிகபட்ச தொகை வழங்கப்பட உள்ளது.
‘இளம் மாணவர்கள் விளையாட்டு கழங்களில் இணைந்துகொள்ள அவர்களுக்கான ஊக்கத்தொகையாக 100 யூரோக்கள் வழங்கப்பட உள்ளன.’ என இல் து பிரான்சுக்கான இளைஞர் கழகத்துக்கான துணை முதல்வர் Othman Nasrou தெரிவித்தார்.
வரும் வாரத்தில் இந்த தொகை 15 தொடக்கம் 17 வயதுடைய மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025