அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் மாற்றம்
15 புரட்டாசி 2023 வெள்ளி 09:38 | பார்வைகள் : 11147
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
நேற்றைய தினத்தை விட இன்று (15) இந்த அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
அதன்படி, அமெரிக்க டாலரின் கொள்முதல் விலை ரூ.318.08ல் இருந்து ரூ.317.54 ஆகவும், விற்பனை விலை ரூ.329.57ல் இருந்து ரூ.328.88 ஆகவும் குறைந்துள்ளது.
வளைகுடா நாணயங்கள் உட்பட வெளிநாட்டு நாணயங்களின் கூடைக்கு எதிராக ரூபாய் ஏற்ற இறக்கமாக உள்ளது.


























Bons Plans
Annuaire
Scan