France தூதுவர் Nigerல் பயணக்கைதியாக வைக்கப்பட்டுள்ளார் அரசதலைவர் Emmanuel Macron.

15 புரட்டாசி 2023 வெள்ளி 16:30 | பார்வைகள் : 16533
France தூதுவர் Nigerல் பயணக்கைதியாக வைக்கப்பட்டுள்ளார் அரசதலைவர் Emmanuel Macron.
பிரான்ஸ் தேசத்தின் காலனித்துவ நாடக இருந்து 1960ல் சுதந்திரம் அடைந்த நாடுதான் நைஜர் குடியரசு. இங்கு கடந்த ஜூலை மாதம் 26ம் திகதி அதிபர் Mohamed Bazoum அவர்களை ஆட்சியில் இருந்து அகற்றிவிட்டு இராணுவப் புரட்சி மூலம் இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது.
அன்றிலிருந்து பிரான்சுக்கும், நைஜர் குடியரசுக்கும் இடையிலான உறவு முறுகல் நிலையில் இருந்து வந்தது. இந்த நிலையில் இன்று Semur-en-Auxois (Côte-d'Or) சென்றிருந்த அரசதலைவர் Emmanuel Macron.
"நைஜரில் உள்ள பிரெஞ்சு தூதரகத்தில் பிரன்ஞ்சுத் தூதுவர் பயணக்கைதியாக வைக்கப்பட்டுள்ளதாகவும், துதூவருடன் அங்கு பணிபுரியும் ஊழியர்களும் பயணக்கைதியாக வைக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார்.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1