இலங்கையில் இலத்திரனியல் வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி
12 புரட்டாசி 2023 செவ்வாய் 14:15 | பார்வைகள் : 9364
இலங்கையில் இலத்திரனியல் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
முதலீடுகளை உள்ளீர்ப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுங்கக்கட்டணமின்றி 30 ஆயிரம் அமெரிக்க டொலரிலும் அதிக கட்டணத்திற்குட்படாத இலத்திரனியல் வாகனங்கள் மாத்திரம் இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கே அமைச்சரை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
2






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan