பிரான்சின் ஒலிம்பிக்கில் ரஸ்யாவிற்குத் தடை - எமானுவல் மக்ரோன்!!
11 புரட்டாசி 2023 திங்கள் 20:02 | பார்வைகள் : 16439
2024ஆம் ஆண்டில் பிரான்சில் நடக்க இருக்கும் ஒலிம்பிக் விளையாட்டுக்களில் பங்கு பெற ரஸ்யாவிற்குத் தடை என ஜனாதிபதி எமானுவல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.
«உக்ரைன் மீதான ஆக்ரமிப்பில் ரஸ்யா போர்க்குற்றம் நடாத்துகின்றது» எனவும் «பிரான்சில் நடக்கும் ஒலிம்பிக் போட்டிகளிலும் மற்றைய ஏனைய விளயாட்டுகளிலும் ரஸ்யாவின் கொடி பறக்கக் கூடாது» எனவும் எமானுவல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.


























Bons Plans
Annuaire
Scan