வடகொரிய தலைவர் மற்றம் ரஷ்ய ஜனாதிபதிகளுக்கிடையிலான சந்திப்பு
13 புரட்டாசி 2023 புதன் 08:57 | பார்வைகள் : 15991
வடகொரிய தலைவர் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை சந்திக்க விஜயம் மேற்கொண்டுள்ளார்.
ரஷ்யாவின்வொஸ்டொச்சினி கொஸ்மொட்டிரோமில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
வடகொரியா இரண்டு ஏவுகணைகளை செலுத்துவதற்கு சற்று முன்னர் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
கிம்ஜொங் அன் வடகொரியாவிற்கு வெளியே உள்ள தருணத்தில் வடகொரியா ஏவுகணைகளை செலுத்தியது இதுவே முதல்தடவை.
உக்ரைனிற்கு எதிரான நடவடிக்கைகளிற்காக வடகொரியாவிடமிருந்து ரஸ்யா ஆயுதங்களை பெறுவது குறித்த பேச்சுவார்த்தைகளிற்காக இந்த சந்திப்பு இடம்பெறுகின்றது என ஊகங்கள் வெளியாகியுள்ளன.


























Bons Plans
Annuaire
Scan