வியட்நாமில் பயங்கர தீ விபத்து - பலர் பலி

13 புரட்டாசி 2023 புதன் 08:37 | பார்வைகள் : 15626
வியட்நாமில் பாரிய தீ விபத்து இடம்பெற்றுள்ளது.
வியட்நாம் தலைநகர் ஹனோயில் 9 மாடிக்கட்டிடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் பலர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீவிபத்தினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் தொடர்பில் அதிகாரிகள் விபரங்கள் எதுவும் வெளியிடவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
150பேர் தங்கியிருந்த கட்டிடத்தில் இரவில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இரவு 2 மணிக்கு தீயணைப்பு படையினரால் தீ கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த தீ விபத்து தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1