மட்டக்களப்பிற்கு அருகில் அதிகாலையில் உணரப்பட்ட நிலநடுக்கம்
11 புரட்டாசி 2023 திங்கள் 04:04 | பார்வைகள் : 8647
மட்டக்களப்பிலிருந்து 300 கிலோ மீற்றர் தொலைவில் ஆழ்கடலில் நில அதிர்வு ஒன்று பதிவாகியுள்ளது.
ரிச்டர் மானியில் இது 4.6 மெக்னிடியூட் அளவில் பதிவானதாக தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும் இதனால் சுனாமி ஆபத்து இல்லை என பூகோளசரிதவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan