தண்ணீருக்குள் திறம்பட செயற்படும் சோனி எக்ஸ்பீரியா
4 ஐப்பசி 2014 சனி 11:44 | பார்வைகள் : 15598
நவீன உலகத்துக்கு ஏற்றவாறு புதுப்புது தொழில்நுட்பங்கள் மொபைல் போனில் வந்து கொண்டு தான் இருக்கின்றது.
ஏதாவது புது மொபைல் அறிமுகமான உடனே, அதில் உள்ள நன்மை, தீமைகள் எல்லாம் உடனுக்குடன் மக்களுக்கு தெரியவருகிறது.
இப்போது இணையத்தை கலக்கி கொண்டிருக்கும் வீடியோ தான் சோனி எக்ஸ்பீரியா Z3, தண்ணீரிருக்குள்ளும் மிக சூப்பராக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
5.2 inch Display, 1920*1080 Pixel HD Resolution கொண்டுள்ளதோடு மொபைலில் எக்ஸ் ரியால்டி படங்களை பிரதிபலிக்கும்.
இந்த ஸ்மார்ட் போன் Qualcomm Snap Dragon Processor, 4 G LED Modem மற்றும் ஆட்ரினோ 330 ஜிபியு கொண்டுள்ளது.
3 GB RAM Multi Tasking ஆப்ஷனை கொடுப்பதோடு Android 4.4 Kitkat OS மூலம் இயங்குகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
22 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan