உடலை கட்டழகாக வைத்திருக்க உதவும் ஸ்மார்ட் பிரேஸ்லெட்

27 கார்த்திகை 2014 வியாழன் 23:33 | பார்வைகள் : 14210
கட்டழகாகவும், ஆரோக்கியமாகவும் உடலை பேண Mira எனப்படும் ஸ்மார்ட் பிரேஸ்லெட் உருவாக்கப்பட்டுள்ளது.
விசேட மென்பொருளினைப் பயன்படுத்தி கையடக்கத்தொலைபேசி சாதனங்களின் உதவியுடன் பயன்படுத்தக்கூடிய இச்சாதனமானது தற்போது 10,000 டொலர்கள் வரையிலான நிதி திரட்டல் நோக்கத்திற்காக விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.
அதிகளவில் பெண்களையே குறிவைத்து உருவாக்கப்பட்டுள்ள இச்சாதனத்தின் அறிமுக விலை 149 டொலர்கள் ஆகும்.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025