iPhone 7 மற்றும் iPhone 7 Plus எப்போது வெளியாகும்?
26 ஆடி 2016 செவ்வாய் 12:52 | பார்வைகள் : 15616
iPhone 7 மற்றும் iPhone 7 Plus ஆகிய கைப்பேசிகள் எப்போது அறிமுகமாகும் என கோடிக்கணக்கான பாவனையாளர்கள் காத்திருக்கின்றனர்.
குறித்த இரண்டு தயாரிப்புகளும் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வெளியாகும் என அறிவித்தல் ஏற்கனவே வெளியாகிருந்த போதிலும் திகதிகள் குறிப்பிடப்பட்டிருக்கப்படவில்லை.
இந்த நிலையில் தற்போது அதே மாதம் 16ஆம் திகதி இவ் இரு கைப்பேசிகளும் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இக் கைப்பேசிகளில் A10 Processor உள்ளடக்கப்படவுள்ளதுடன், தற்போது உள்ள பிரதான நினைவகத்தினை விடவும் அதிக நினைவகத்தினை கொண்ட RAM தரப்படவுள்ளது.
இதற்கு மேலாக தலா 12 மெகாபிக்சல்களை உடைய பிரதான மற்றும் வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெராக்களை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும் iOS 10 இயங்குதளத்தில் செயற்படக்கூடியதாகவும் இருக்கும் என தகவல் வெளியாகியிருந்தமை தெரிந்ததே.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Ajouter
Annuaire
Scan