புதிய பட்டன்களை அறிமுகம் செய்தது பேஸ்புக்!
26 மாசி 2016 வெள்ளி 10:49 | பார்வைகள் : 14691
பேஸ்புக் நிறுவனமானது மக்கள் தமது உணர்வுகளை வெளிப்படுத்தக்கூடிய வகையில், லைக் பட்டனுக்கு மேலதிகமாக ‘wow’,’haha’, ‘love’, ‘angry’, ‘sad’ ஆகிய பட்டன்களை அறிமுகம் செய்துள்ளது.
பேஸ்புக் ரியாக்ஷன்ஸ் என இவை அழைக்கப்படுகின்றன.
கோபம், துக்கம் ஆகியவற்றையும் வெளிப்படுத்தக்கூடிய பட்டன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளமை விசேடமானது.
இதனால், மகிழ்ச்சியடைய முடியாத தகவல்களையும் ‘லைக்’ செய்துகொண்டிருக்க வேண்டிய சங்கடம் தவிர்க்கப்படுகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan