Instagramஇல் அறிமுகமாகும் புதிய வசதிகள்!
2 ஆனி 2017 வெள்ளி 12:10 | பார்வைகள் : 14698
வாடிக்கையாளர்களை கவர்வதற்காக இன்ஸ்டாகிராம் புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது.
ஏற்கனவே Face Filter, Location and Hashtag Stories அறிமுகப்படுத்த நிலையில் நேரடி மெசேஜ் சர்வீஸில் உரையாடும் போதே லிங்குகளையும் சேர்த்து அனுப்பலாம்.
Portrait மற்றும் Landscape ஆகிய இரண்டுக்கும் சப்போர்ட் செய்வதால் புகைப்படங்களை அனுப்பும் போது கிராப் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது.
புகைப்படத்திற்கு தலைப்பு அல்லது குறிப்புகள் எழுதி அனுப்பலாம்.
தற்போது ஐஓஎஸ் போன்களுக்கு மட்டுமே சப்போர்ட் செய்யும் இந்த வசதிகள் விரையில் ஆண்ட்ராய்டு போன்களிலும் அறிமுகப்படுத்தப்படும்.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
2






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan