Facebook பயன்பாட்டுக்குக் கட்டணம் விதிக்க தீர்மானம்?
9 தை 2017 திங்கள் 15:51 | பார்வைகள் : 12064
பேஸ்புக் பயன்பாட்டுக்கு கட்டணம் விதிக்க முடிவு செய்துள்ளதாக ஒரு தகவல் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
பயனாளர்களில் சிலருக்கு வந்துள்ள குறுந்தகவலில், பேஸ்புக் பயன்பாட்டுக்கு கட்டணம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த செய்தியினை உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள்.
அவ்வாறு பகிர்ந்தால் பச்சை நிறத்தில் உள்ள லோகோ ஊதாநிறத்துக்கு மாறிவிடும். அவ்வாறு மாறிய பின்னர் இலவசமாக இந்த சேவையை நீங்கள் தொடரலாம் என்று கூறப்பட்டுள்ளது.
ஆனால், பயனாளர்களிடமிருந்து கட்டணம் ஏதும் வசூலிக்கும் எண்ணமில்லை என்று விளக்கமளித்துள்ள பேஸ்புக் நிர்வாகம், அதுபோன்ற போலியான செய்திகளை நம்ப வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளது.

7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
2






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan