இலங்கையில் நில அதிர்வு
21 ஆடி 2023 வெள்ளி 04:39 | பார்வைகள் : 16720
மொனராகலை பகுதியில், இன்று காலை, சிறு அளவிலான நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.
புவிச்சரிதவியல் அளவை சுரங்கப் பணியகம் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.
இன்று காலை 09 மணி 06 நிமிடத்தில், றிக்டர் அளவுகோளில், 2.6 மெக்னிடியூட் அளவில் இந்த நில அதிர்வு பதிவானதாக அந்தப் பணியகம் தெரிவித்துள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan