மொராக்கோ நிலநடுக்கம் - இருளில் மூழ்கும் ஈஃபிள் கோபுரம்
9 புரட்டாசி 2023 சனி 16:43 | பார்வைகள் : 13444
மொராக்கோவில் இடம்பெற்ற நிலநடுக்கம் காரணமாக பலி எண்ணிக்கைஆயிரத்தை தாண்டியுள்ள வேளையில், பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும்முகமாக ஈஃபிள் கோபுரம் இருளில் மூழ்க உள்ளது.
இன்று சனிகிழமை இரவு 11 மணிக்கு ஈஃபிள் கோபுரத்தின் விளக்குகள்அணைக்கப்பட்டு கோபுரம் இருளில் மூழ்கும் என பரிஸ் நகர முதல்வர் ஆன்இதால்கோ அறிவித்துள்ளார்.
‘மொராக்கோ நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட நகரங்களுடன், மக்களுடன் ஈஃபிள்கோபுரம் துணை நிற்கிறது!’ என அன் இதால்கோ குறிப்பிட்டுள்ளார்.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
3






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Ajouter
Annuaire
Scan