அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதியில் மாற்றம்!
19 ஆடி 2023 புதன் 11:36 | பார்வைகள் : 8932
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூபா 315.26 ஆகவும் விற்பனை விலை ரூபா 328.93 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதேநேரம், நேற்றைய தினம் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூபா 314.95 ஆகவும் விற்பனை விலை ரூபா 328.65 ஆகவும் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
1

























Bons Plans
Annuaire
Scan