Paristamil Navigation Paristamil advert login

மனைவியின் கோபம்..

மனைவியின் கோபம்..

20 மாசி 2014 வியாழன் 17:05 | பார்வைகள் : 13074


கோபம் வந்தால் அழுது தீர்த்துடறா என் மனைவி

நீ பரவாயில்லே...

என் மனைவி அடிச்சுத் தீர்த்துடறா...!


என் மகனும் கரண்ட்டும் ஒண்ணு..

பையன் அவ்ளோ சுறுசுறுப்பா..? ம்ஹூம்...

ரெண்டுமே வீட்டுல இருக்கறதில்லை..!


என்னங்க பெண்ணையே கண்ல காண்பிக்க மாட்டேங்கிறாங்க...?

நான் தான் சொன்னேன்ல...

பொண்ணு இருக்கிற இடமே தெரியாதுன்னு!

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்