நாயோட அண்ணன்!

7 பங்குனி 2014 வெள்ளி 12:34 | பார்வைகள் : 13852
நாயை பரிசோதனை செய்த டாக்டர் அது கர்ப்பமாக இருப்பதாகச் சொன்னார். அந்தப் பெண்ணுக்குப் பயங்கர கோபம் வந்துவிட்டது.
அதுக்கு வாய்ப்பே இல்லை இந்த நாயை நான் வீட்டுக்குள் கதவைப் பூட்டி வளர்கிறேன் வேறு நாயும் உள்ளே வராது பிறகு எப்படி .. ? என்றாள்.
இந்த நாயோடு சேர்த்து இன்னொரு நாய் வளர்க்கிறீர்களே அது ஆண்நாய்தானே ? என்று கேட்டார் டாக்டர்.
உடனே அந்தப் பெண் முட்டாள்தனமா பேசாதீங்க டாக்டர் அந்த நாய் இவளோட அண்ணன் என்றாள்.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
1