அப்பாவோட மடியில..!

1 சித்திரை 2014 செவ்வாய் 17:42 | பார்வைகள் : 14414
மகன் : அம்மா.. இனைக்கு அப்பா பஸ்ல வரும்போது நான் உட்கார்ந்திருந்த இடத்தை இன்னொரு ஆன்ட்டிக்கு கொடுத்துட்டாருமா....
அம்மா : உதவி பன்றது நல்ல விஷயம்தானடா !
மகன் : அம்மா, நான் உட்கார்ந்து வந்தது அப்பாவோட மடியில..!
கணவன் : நீ தான் என் மனைவியா வரபேறனு என் எட்டம் கிளாச் வாத்தியார் அப்பவே சொல்லிட்டாரு....!
மணைவி : (ஆச்சரியத்துடன்). எப்படிங்க.. அப்பவே சொன்னாரு..
கணவன் : நீ " மாடு மேய்க்கத்தான் லாயக்கு" னு அப்பவே சொல்வாரு...!
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
1