Paristamil Navigation Paristamil advert login

வேற மாப்பிள்ளை எதுக்கு?

வேற மாப்பிள்ளை எதுக்கு?

2 ஆனி 2014 திங்கள் 07:48 | பார்வைகள் : 15896


இனிமே கிடைக்க மாட்டாருன்னு எங்கப்பா சொன்னாங்க ... எனக்கு எவ்வளவு பெருமையா இருந்துச்சி தெரியுமா?..!

 
கணவன்: அதெல்லாம் சும்மாடி ... நம்பாத‌...
 
மனைவி: ஏன் ... ஏன் அப்படி சொல்றீங்க?"
 
கணவன்: என்னை மாதிரி மாப்பிள்ளை இனிமே கிடைக்க மாட்டாருன்னா ... அப்புறம் ஏன் உன் தங்கச்சிக்கு உங்கப்பா வேற‌ மாப்ள பாக்குறாரு..

12 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

திரு. பொன்னையா தனேஸ்வரன்

வயது : -

இறப்பு : 28 Feb 2026