ஐஞ்சு நிமிஷத்துலே தயாராகிடுமா?

25 ஐப்பசி 2012 வியாழன் 07:06 | பார்வைகள் : 13827
கணவன்:சாப்பாடுதயாரா? நேரம் ஆகுது, இல்லைனா நான் ஹோட்டலுக்கு போறேன்...
மனைவி:ஐஞ்சே நிமிஷம்....
கணவன்:ஐஞ்சு நிமிஷத்துலே தயாராகிடுமா?
மனைவி:இல்லை நான் தயாராகிடுவேன், நாம் ரெண்டு பேரும் சேர்ந்து ஹோட்டலுக்கு போகலாம்
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025