கஷ்டமா இருக்கு டாக்டர்..

30 ஐப்பசி 2012 செவ்வாய் 10:46 | பார்வைகள் : 15022
நோயாளி:கஷ்டமா இருக்கு டாக்டர்..
டாக்டர்:எதுக்கு?
நோயாளி:நர்ஸ்ஸை சிஸ்டர் னு கூப்பிடறது....
மகன்:வயிறு வலிக்குது பா...
அப்பா:வயிதுலே ஒன்னும் இல்லைனா அப்படிதான் வலிக்கும்.
மகன்:அப்போ நேத்து உங்களுக்கு தலை வலின்னு சொன்னிங்களே பா
அப்பா:!!!????
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025