Paristamil Navigation Paristamil advert login

நாமதான் புருஷனாச்சே..

நாமதான் புருஷனாச்சே..

12 மார்கழி 2012 புதன் 05:53 | பார்வைகள் : 16973


 கணவனும் மனைவியும் நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தனர். கணவர் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார். மனைவிக்கு நல்ல கனவு. திடீரென உரத்த குரலில், ஏய், சீக்கிரம் ஓடு என் புருஷன் வந்துட்டார் என்று கத்தினார் மனைவி.

 
நல்ல தூக்கத்தில் இருந்த கணவரோ பதறியடித்துப் போய் ஜன்னல் வழியாக கீழே குதித்தார். பலத்த அடிப்பட்ட நிலையில் தூக்கம் கலைந்த அவர்.. அடச்சே, நாமதான் புருஷனாச்சே.. நாம எதுக்கு ஓடணும். என்று தலையில் அடித்தபடி மேலே வந்து படுத்து மறுபடியும் தூங்கினார்

வர்த்தக‌ விளம்பரங்கள்