நல்லவேளை உன் தாத்தா செத்தாரு..!
19 பங்குனி 2013 செவ்வாய் 12:05 | பார்வைகள் : 16330
காதலியை கூட்டிக் கொண்டு ரவுண்டு அடிக்கப் போனான் காதலன். ஆனால் காதலியுடன் ரொம்ப நேரம் சுற்ற அவனுக்குப் பிடிக்கவில்லை. இதையடுத்து தனது நண்பனிடம் ஏற்கனவே சொல்லி வைத்திருந்தான்-
சரியாக சாயந்திரம் 5 மணிக்கு எனக்கு போன் செய், நான் ஏதாவது காரணம் சொல்லி என்னோட ஆளை கட் செய்வேன் என்று. அதன்படி மாலை 5 மணியும் வந்தது. நண்பனின் காலுக்காக காத்திரு்நதான் காதலன். காதலியிடம் செயற்கையாக சிரித்துப் பேசியபடி. போனும் வந்தது.
எடுத்துப் பேசினான், பின்னர் வைத்தான். பிறகு காதலியிடம் திரும்பி, ஸாரி டியர் என்னோட தாத்தா செத்துப் போய்ட்டாராம். நான் உடனே போகனும் என்றான் சோகத்துடன். அதைக் கேட்ட காதலி சொன்னாள்.. அப்பாடா, நல்லவேளை உன்னோட தாத்தா செத்தார். இல்லாட்டி என்னோட தாத்தாவை நான் கொன்றாக வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும்...!
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
2






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan