உன் தங்கச்சிக்கும் நம்ம லவ் தெரிஞ்சுருச்சா?

4 மாசி 2015 புதன் 11:59 | பார்வைகள் : 13015
சுந்தரி: டேய் சுந்தர் நம்மோட லவ் மேட்டர் எங்க வீட்டுல எல்லோருக்கும் தெரிஞ்சு போச்சுடா
சுந்தர்: அய்யய்யோ!!
சுந்தரி: அதுக்கு ஏண்டா பதர்ற?
சுந்தர்: இல்லை, உன் தங்கச்சிக்கும் தெரிஞ்சு போயிருக்குமே.. அதான் ஷாக்கா இருக்கு!
சுந்தரி: ??
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
1