அது கம்ப்யூட்டர் டார்லிங்.. புருஷன் கிடையாது!!
23 மாசி 2015 திங்கள் 12:11 | பார்வைகள் : 14591
மனைவி: என்னங்க இது. நான் சொல்றதை இந்த கம்ப்யூட்டர் கேக்கவே மாட்டேங்குது...
கணவர்: கண்டிப்பா டார்லிங், ஏன்னா அது கம்ப்யூட்டர்.. உன் புருஷன் கிடையாது!
மத்தியான வெயில்ல மல்லாக்கப் படுத்து யோசிச்சா இப்படித்தான் தோன்றும்...!
டிசம்பர் 31க்கும், ஜனவரி 1 க்கும் ஒரு நாள்தான் வித்தியாசம்.... ஆனால், ஜனவரி 1 க்கும், டிசம்பர் 31 க்கும், ஒரு வருசம் வித்தியாசம்....!
இதுதான் உலகம்!!
🔥 இன்றைய சிறப்பு சலுகை
17 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
26 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan