Paristamil Navigation Paristamil advert login

அத்தை, அப்ப நான்தான் எதிர்கட்சித் தலைவி ...

அத்தை, அப்ப நான்தான் எதிர்கட்சித் தலைவி ...

20 பங்குனி 2015 வெள்ளி 06:04 | பார்வைகள் : 13216


 புதுசா கல்யாணம் ஆன பொண்ணு கணவரோட தன் மாமியார் வீட்டுக்கு வர்றாங்க... அப்போ ஆரத்தி எடுத்து வரவேற்ற மாமியார், மருமகளை அழைத்துக்கொண்டு போய் வீட்டை சுற்றிக் காட்டுகிறார். எல்லா சம்பிரதாயங்களும் முடிந்த பின்னர், வீட்டில் உள்ளவர்களைப் பற்றி பேச்சு எழுகிறது. 

 
மாமியார்: மருமகளே... இந்த வீட்ல நான்தான் உள்துறை, நிதி மந்திரி... 
 
மருமகள்: சரிங்க அத்தை... 
 
மாமியார்: உங்க மாமனார் வெளியுறவுத்துறை 
 
மருமகள்: ம் அப்படியா சரிங்க அத்தை... 
 
மாமியார்: என்னோட மகன்தான் திட்டம் மற்றும் அமலாக்கத்துறை 
 
மருமகள்: ம்... ம்... அப்படியா? 
 
மாமியார்: இப்போ சொல்லு... இந்த வீட்ல உனக்கு என்ன துறை வேணும்... 
 
மருமகள்: நான் எந்த துறையும் எடுத்துக்க விரும்பலை அத்தை.... எனக்கு எதிர்கட்சித்தலைவி போஸ்டிங் மட்டும் கொடுத்திருங்க போதும். 
 
மாமியார்: ????.... !!!!

7 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

RAJADURAI

FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI

வயது : 44

இறப்பு : 14 Aug 2025

  • Ecology

    1

  • Live Link

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்