பொண்ணுக்கு இந்த அவமானம் தேவையா.....?
1 பங்குனி 2016 செவ்வாய் 19:38 | பார்வைகள் : 13645
பையன் : Hi...
பொண்ணு : Helloooo...
பையன் : எங்க இருக்கீங்க?
பொண்ணு : நான் எங்க அப்பாவோட
BMW கார்ல
கோவிலுக்கு போயிட்டு, அதுக்கப்புறம்
ஷாப்பிங் மால் போயிட்டு பர்ச்சேஸ்
பண்ணிட்டு கார வீட்ல
விட்டுட்டு, இப்ப உங்கிட்ட வாட்ஸ்சப்ல Chat பன்னிட்டு இருக்கேன்... ஓகேவா ?
பையன் : ஓகேங்க...
பொண்ணு : ஆமா,நீ எங்க
இருக்க?
பையன் : டவுன் பஸ்ல உங்க
பின்னால இருக்குற சீட்ல
தான் உட்கார்ந்துட்டு
இருக்கேன். உங்களை டிக்கெட் எடுக்க
வேண்டாம்னு சொல்லத் தான் Message பன்னேன்....
பொண்ணு : !!!!!!!!!!!! -
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan