Paristamil Navigation Paristamil advert login

வெளிச்சம் இல்லாத போது ஒளி கொடுக்குதுல்ல

வெளிச்சம் இல்லாத போது ஒளி கொடுக்குதுல்ல

16 சித்திரை 2016 சனி 02:19 | பார்வைகள் : 13350


 ஆசிரியர்: உலகிற்கு முக்கியம் சூரியனா சந்திரனா? 

 
மாணவன்: சந்திரந்தான் சார்!
 
ஆசிரியர்: எப்படி?
 
மாணவன்: சார் பகல்ல வெளிச்சம் இருக்கும்போதுதான் சூரியன் ஒளி கொடுக்குது. ஆனால் சந்திரன் ராத்திரில வெளிச்சம் இல்லாத போது ஒளி கொடுக்குதுல்ல
 
ஆசிரியர்: ?!?!?!

6 நாள்கள் முன்னர்

நினைவஞ்சலி

RAJADURAI

FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI

வயது : 44

இறப்பு : 14 Aug 2025

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்