எங்க பாட்டிக்கும் இந்த மருந்து தாங்களேன் டாக்டர்...

17 ஆடி 2014 வியாழன் 13:03 | பார்வைகள் : 13568
சிறுமி: டாக்டர் பாப்பாவுக்கு எதுக்கு மருந்து தாரீங்க...?
டாக்டர்: இந்த மருந்தை வாயில தடவினா சீக்கிரமா பாப்பாவுக்கு பல் முளைச்சுடும்மா.. அதுக்குத் தான் !
சிறுமி : அப்போ, இந்த மருந்தை என் பாட்டிக்கும் கொஞ்சம் கொடுங்க...
டாக்டர்: ஏன்மா..?
சிறுமி: அவங்களுக்கும் வாய்ல பல்லே இல்லை. இதைத் தடவினா அவங்க வாயிலயும் திரும்ப பல்லு முளைக்கும்ல அதான்....
டாக்டர்:...???!!!
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025