உன்னல்லாம் தூக்குல போடனும்

4 ஆவணி 2014 திங்கள் 08:05 | பார்வைகள் : 13742
சிறைக்குள் இரண்டு கைதிகள் பேசிக் கொள்கிறார்கள். அவர்கள் அப்படி என்ன பேசினார்கள் எனப் பார்ப்போமா....
கைதி 1 : என்ன பாஸ்...போன மாசம் தான ரிலீஸ் ஆனீங்க...அதுக்குள்ள திரும்ப உள்ள வந்துட்டீங்க?
கைதி 2 : அத ஏன் கேக்குறீங்க..இந்த நாட்டுல உண்மையச் சொல்லக் கூட விட மாட்டேங்குறாங்க...
கைதி 1 : ஏன் என்னாச்சு பாஸ்...
கைதி 2 : புக் ஒண்ணு எழுதினேனு பிடிச்சிட்டு வந்துட்டாங்கப்பா....
கைதி 1 : புக்கு எழுதுனதுக்காக புடிச்சுட்டு வந்துட்டாங்களா..? அப்டி என்ன புக் எழுதினீங்க?
கைதி2 : அது ஒரு வழிகாட்டி புக்....
கைதி 1 : போலீஸ் புடிக்கற அளவுக்கு அப்டி என்ன வழிகாட்டி புக்...?
கைதி 2 : ‘சிறைக்குள் சகல வசதிகளையும் பெறுவது எப்டி..'ங்கற தலைப்பிலே சிறைக்குள் நடக்கும் விஷயங்களை எழுதினேன்... இது ஒரு தப்பா....
கைதி 1 ( மைண்ட்வாய்ஸ்...) : உன்னலாம் தூக்குல போடனும்டா....
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025