நா ஆபரேசன் செஞ்சு பொழைச்ச ஆளே இல்ல...
27 ஆவணி 2014 புதன் 07:23 | பார்வைகள் : 15160
டாக்டரும், போலீஸ்காரரும் பேசிக் கொள்கிறார்கள்.. வாங்க என்ன பேசிக்கிட்டாங்கன்னு கேட்போம்...
டாக்டர்: எனக்கு அடிக்கடி போன்ல கொலை மிரட்டல் வருது சார்...
போலீஸ்: எனக்கு ஒரு சந்தேகம், போன்ல உங்களுக்குக் கொலை மிரட்டல் விடுறவன், ஒருவேளை நீங்க ஆபரேஷன் பண்ணுன பேஷண்ட்டுகள்ல யாராவது இருக்குமோ..?
டாக்டர் : அதுக்கு சான்ஸே இல்ல சார்...
போலீஸ் : எத வச்சு இவ்வளவு உறுதியா சொல்றீங்க?
டாக்டர்: எனக்குத் தெரிஞ்சு, நா ஆபரேஷன் செஞ்சு யாருமே பொழச்சதா சரித்திரத்திலயே இல்லையே...
🔥 இன்றைய சிறப்பு சலுகை
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
21 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan