காந்தியோட மகன் பேரு என்ன..?
 
                    8 புரட்டாசி 2014 திங்கள் 18:17 | பார்வைகள் : 14327
பிரபலங்களைக் கலாப்பதற்கென்றே பேஸ்புக்கில் பல குரூப்கள் உள்ளது. இவர்கள் வெளியிடும் பதிவுகள் ‘ரூம் போட்டு யோசிப்பாங்களோ' என்ற ரேஞ்சுக்கு இருக்கும்.அதிலும், இவர்களது கலாய்ப்புக்கு அதிகம் உள்ளாவது விஜயகாந்த் போன்றவர்கள் தான். அப்படித்தான் சமீபத்தில் விஜயகாந்தும், ரஜினிகாந்தும் பேசிக் கொள்வது போன்ற ஜோக் ஒன்று பேஸ்புக்கில் வலம் வந்தது.
இதோ அதில் கூறியிருப்பதாவது :-
விஜயகாந்த்: ரஜினி... நான் ஒரு கேள்வி கேட்டா, உங்களால பதில் சொல்ல முடியுமா...???
ரஜினி: கேளுங்க... தெரிஞ்சா சொல்றேன்...!!!
விஜயகாந்த்: மகாத்மா காந்தியோட பையன் பேரு என்னன்னு தெரியுமா...???
ரஜினி: தெரியலையே...!!!
விஜயகாந்த்: ச்சே... என்ன ரஜினி...?? இதுகூட தெரியாதா...!!! சின்ன வயசுல டீச்சர் சொல்லிக்கொடுத்ததில்லையா...???
ரஜினி: சாரி, மறந்துட்டேன்...
விஜயகாந்த்: சரி, நானே சொல்றேன். தினேசன்...!!!
ரஜினி: தினேசனா...???
விஜயகாந்த்:ஆமா ரஜினி. எங்க டீச்சர் எனக்கு 'மகாத்மா காந்தி ஈஸ் தி ஃபாதர் ஆப் தினேசன் -னு' தான் சொல்லிக் கொடுத்தாங்க...
ரஜினி: ...!?!?!?!
 வாங்க - விற்க | வேலை
வாங்க - விற்க | வேலை  நாணய மாற்று
நாணய மாற்று







 CCTV - VIDÉO SURVEILLANCE 24 மணி நேர வீடியோ கண்காணிப்பு
        CCTV - VIDÉO SURVEILLANCE 24 மணி நேர வீடியோ கண்காணிப்பு         
     


 
        
         
        
         
        
         
        
         
        
        
















 Bons Plans
Bons Plans Annuaire
Annuaire Scan
Scan