Paristamil Navigation Paristamil advert login

கொடியைத்தானே முத்தமிட்டேன்!

கொடியைத்தானே முத்தமிட்டேன்!

10 புரட்டாசி 2014 புதன் 06:45 | பார்வைகள் : 15080


 இளம்பெண் ஒருவர் இந்தியா விளையாடும் கிரிக்கெட் போட்டியை ரசிப்பதற்காக சென்றுள்ளார். அவரது கன்னத்தில் தேசிய கொடி வரையப் பட்டிருந்தது.

 
 
இதனைக் கண்ட குறும்புக்கார வாலிபர் அந்த இளம்பெண்ணின் கன்னத்தில் முத்தமிட்டார்.
 
 
ஆத்திரத்தில் அப்பெண் ‘ஏன் என்னை முத்தமிட்டாய்?' எனக் கேட்டாள்.
 
 
அதற்கு அந்த வாலிபர் ‘ நான் உனக்கு முத்தமிடவில்லை. எனது தேச பக்தியை வெளிப்படுத்த உன் கன்னத்தில் இருந்த தேசியக் கொடிக்கு முத்தமிட்டேன்' எனப் பதிலளித்தாராம்.
 
 
ஆளாளுக்கு ஒரு பீலீங்....

வர்த்தக‌ விளம்பரங்கள்