யார் அந்த ராசாத்தி?
 
                    12 புரட்டாசி 2014 வெள்ளி 10:40 | பார்வைகள் : 13928
விபத்தில் சிக்கிய கணவன் தன் மனைவிக்கு போன் செய்து தன் நிலையை விளக்குகிறார் இப்படி...
அதற்கு மனைவியின் ரியாக்ஷன் எப்படி இருக்கிறது என்று பாருங்கள்....
அன்பே, நான் ஒன்று சொன்னால் பயப்பட மாட்டாயே...
என்னனு சொல்லுங்க...
இன்னைக்கு காலைல ராஜாத்தி வீட்டுக்கு போற வழில ஒரு பயங்கர ஆக்ஸிடெண்ட்...
அப்படியா...?
என் காருக்கு குறுக்கால ஒரு நாய் பாய்ஞ்சுடுச்சு... கார் நிலை தடுமாறி ரோட்டோரமா இருந்த மரத்துல மோதிடுச்சு....
அப்புறம்....
தலையில அடிபட்டு நா அப்டியே மயங்கிட்டேன். யாரோ நல்ல மனுஷன் என்னைக் காப்பாத்தி ஹாஸ்பிடல் கொண்டு வந்திருக்காங்க....
ஓஹோ...
டாக்டர் என்னை டெஸ்ட் பண்ணிப் பார்த்துட்டு கால் உடஞ்சு போய்டுச்சு... தலைல ஸ்கேன் பண்ணணும்னு சொல்லிருக்காரு....
ம்ம்ம்....
என்னாச்சு உனக்கு நா இவ்ளோ சீரியஸான மேட்டரச் சொல்லிட்டு இருக்கேன், நீ சும்மா அப்படியானு கேக்கற..?
நா வேற ஒரு முக்கியமான விஷயத்தை யோசிச்சுட்டு இருந்தேன்....
என்னது அது....
ராஜாத்தி வீட்டுக்கு போகும் போதுனு சொன்னீங்களே.... யார் அந்த ராஜாத்தி?
....????!!!
 வாங்க - விற்க | வேலை
வாங்க - விற்க | வேலை  நாணய மாற்று
நாணய மாற்று







 CCTV - VIDÉO SURVEILLANCE 24 மணி நேர வீடியோ கண்காணிப்பு
        CCTV - VIDÉO SURVEILLANCE 24 மணி நேர வீடியோ கண்காணிப்பு         
     


 
        
         
        
         
        
         
        
         
        
        
















 Bons Plans
Bons Plans Annuaire
Annuaire Scan
Scan