உங்க அக்கறைக்கு ஒரு அளவில்லையா...
21 கார்த்திகை 2014 வெள்ளி 11:54 | பார்வைகள் : 14801
மனைவி : என்னாச்சுங்க... ஏன் இப்டி நடு ராத்திரியில் எழுந்து உட்கார்ந்திருக்கீங்க?
கணவன் : நான்தான் ஏற்கனவே உன்கிட்ட தூங்கும் போதும் உனக்கு பாதுகாப்பா இருப்பேன்னு சொன்னதை மறந்துட்டியா....
மனைவி : அதுக்காக இப்படியா... பேயே உங்களப் பாத்து பயந்துரும் போலயே....
நர்ஸ் கையை எதுக்கு தடவிப் பார்த்தீங்க ? ?...
டாக்டர்: ஏன் சார்.. எதுக்கு நர்ஸ் கையை தடவிப் பார்த்தீங்களாம்..?
நோயாளி: நீங்கதானே சொன்னீங்க.. ஊசி போட்ட கையை தடவிக் கொடுங்கன்னு..!
டாக்டர்: (மைன்ட் வாய்ஸ்) நல்லவேளை இடுப்பில் ஊசி போட சொல்லலை!!
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
2






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan