அதென்னடி பேய் காலிங், பிசாசு காலிங் ?

18 மார்கழி 2014 வியாழன் 10:31 | பார்வைகள் : 13384
வாணி: என்னடி உன் செல்போனில் பேய் காலிங் என்று வருது?
ராணி: அது என் மாமியார்டி.
வாணி: இப்ப என்ன பிசாசு காலிங்னு வருது?
ராணி: அது என் நாத்தனார் டி
வாணி: இது என்ன நாய் குரைக்கும் ரிங்டோன்?
ராணி: என் கணவருக்கு அந்த ரிங்டோன் தான் வச்சிருக்கேன்
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1