ஜன்னலை திறக்க முடியலைடா.. !
1 தை 2015 வியாழன் 08:35 | பார்வைகள் : 16662
அது ஒரு ஹோட்டல். மேனேஜருக்கு ஒரு போன் அழைப்பு....
வாடிக்கையாளர்: ஹலோ, நான் 001 ரூமிலிருந்து பேசுறேன்.
மேனேஜர்: சொல்லுங்க சார்.. என்ன வேணும்
வாடிக்கையாளர்: எனக்கும் என் மனைவிக்கும் திடீர் வாக்குவாதம். சண்டை முத்திப் போச்சு. ஜன்னல்லருந்து குதிச்சு சாகப் போறேன்ன கத்துறா. உடனே யாரையாச்சும் அனுப்புங்க.
மேனேஜர்: சார் அது உங்க பெர்சனல் விஷயம்தான். நாங்க எப்படி தலையிட முடியும்...
வாடிக்கையாளர்: டேய் முண்டம்.. ஜன்னலை திறக்க முடியலைடா.. அதுக்குத்தான் ஆளை அனுப்பச் சொல்றேன்...!
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan