வீட்ல எப்பவும் சிரிப்பு சத்தம் கேக்குதே.....??

6 ஆனி 2017 செவ்வாய் 09:05 | பார்வைகள் : 12910
முதலாவது நபர் - வீட்ல எப்பவும் சிரிப்பு சத்தம் கேக்குதே?
இரண்டாவது நபர் - மனைவி என் மேல பாத்திரத்த தூக்கி போடுவா. மேல படலேன்னா நான் சிரிப்பேன்,
முதலாவது நபர் - பட்டதுன்னா??
இரண்டாவது நபர் - பட்டதுன்னா அவள் சிரிப்பா.
முதலாவது நபர் - ????????????????????
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025