எனக்கு மட்டும் பில் போடு....!!!

8 ஆடி 2017 சனி 17:45 | பார்வைகள் : 12620
பையன் - " ஐ லவ் யூ! "
பொண்ணு - " ஐ டோன்ட் லவ் யூ! "
பையன் - " நல்லா யோசிச்சு சொல்லு டியர் ! "
பொண்ணு - " கண்டிப்பா, ஐ டோன்ட் லவ் யூ! "
பையன் - " ஓ. கே. வெயிட்டர்......... எனக்கு மட்டும் பில் போடு."
பொண்ணு - " ஏய்! ஏய்! ஐ லவ் யூடா! செல்லம்! "
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025