நாங்க வரதட்சணை கொடுத்தோமே...!!!

26 ஆடி 2017 புதன் 15:01 | பார்வைகள் : 10602
ரெண்டு சம்பந்தகாரங்க பேசிக்கிடுதாங்க :
சம்-1 :சந்தோஷத்தைப் பணம் கொடுத்து வாங்க முடியாது ,
சம்-2 : ஆனா கஷ்ட்த்தை வாங்க முடியும் ,
சம்-1 :அப்படியா !
சம்-2 :ஆமாங்க ... நாங்க வரதட்சணை கொடுத்தோமே !
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025