வீட்டை நீதான் பெருக்கினியா???
15 ஆவணி 2017 செவ்வாய் 14:13 | பார்வைகள் : 12841
கணவன்: வீட்டை நீதான் பெருக்கினியா?
மனைவி: ஆமா! எப்படி கண்டுபிடிச்சீங்க? நீட்டா இருக்கா?
கணவன்: அதெல்லாம் ஒரு மண்ணும் இல்ல. நேத்து நைட்டு பையிலருந்து சில்லறை கீழே விழுந்துடுச்சு. வேலைக்காரின்னா எடுத்து பத்திரமா வச்சிருப்பா. இப்ப இல்ல. அதான் நீதான் பெருக்கினியான்னு கேட்டேன்.
மனைவி: ????
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
2






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan