திடீர் பணக்காரர் ஆன பிறகு கூட ஆள் மாறலைங்க…!!

29 புரட்டாசி 2017 வெள்ளி 16:02 | பார்வைகள் : 12198
ராஜா: அவர் திடீர் பணக்காரர் ஆன பிறகு கூட ஆள் மாறலைங்க…
ரவி : பரவாயில்லையே… நிஜமாகவா..?
ராமு: ஆமாம் அவர் எனக்குத் தரவேண்டிய நூறு ரூபாய் கடனை இன்னும் தரலை..
ரவி : ???...
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025